Curriculum

Exton Tamil School follows ATA (American Tamil Academy) recommended curriculum and syllabus.

Who is ATA?

ATA provides all the educational resources to teach Tamil language irrespective of the school size. The infrastructure include standard curriculum, printed books, School/Learning Management Software with communication tools and plethora of performance tracking tools, interactive learning tools, evaluation materials for trimesters etc. ATA could provide teacher training and offer support in Accreditation process. In other words, if the school management can bring in teacher volunteers and classroom amenities with the complete educational resource and support provided by ATA, the school would be ready to function successfully from day one.

Courses Offered

முன் மழலை \ Mun Mazhalai (Primary Tamil)

வயது வரம்பு:
நான்கு முதல் ஐந்து வயது வரை.

தகுதி:
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.

நோக்கம்:
இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.

ñö¬ô \ Mazhalai (Primary Tamil)

வயது வரம்பு:
நான்கு முதல் ஐந்து வயது வரை.

தகுதி:
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.

நோக்கம்:
இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.

郎ô-1 \ Nilai-1 (Primary Tamil)

வயது வரம்பு:
ஐந்து முதல் ஆறு வயது வரை

தகுதி:
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை

நோக்கம்:
இந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.

郎ô-2 \ Nilai-2 (Primary Tamil)

வயது வரம்பு:
குறைந்த பட்சம் 6 வயது.

தகுதி:
அ த க நிலை 1 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உயிர், மெய் எழுத்துக்கள் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

நோக்கம்: 
தமிழ் எழுத்துக்களில் எ வரிசை உயிர்மெய் எழுத்துகள் வரை பயிற்றுவித்தல்.
பெயர்ச்சொற்கள் மட்டுமன்றி, வினைச்சொற்களையும், அவற்றின் மூலம் உருவான எளிதான சொற்றொடர்களையும் பயிலுதல்.
ஒவ்வொரு பாடத்திலும் திருக்குறள், ஆத்திசூடி, கதைகள், பழமொழிகள் மற்றும் பாடல்கள் கற்றறிதல்.

郎ô-3 \ Nilai-3 (Intermediate Tamil)

வயது வரம்பு:
குறைந்த பட்சம் 7 வயது.

தகுதி:
அ த க நிலை 2 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.

郎ô-4 \ Nilai-4 (Intermediate Tamil)

வயது வரம்பு:
குறைந்த பட்சம் 7 வயது.

தகுதி:
அ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.

郎ô-5 \ Nilai-5 (Intermediate Tamil)

வயது வரம்பு:
குறைந்த பட்சம் 8 வயது.

தகுதி:
அ த க நிலை 4 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; வாக்கியங்கள் எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல்.

郎ô-6 \ Nilai-6 (Advanced Tamil)

வயது வரம்பு:
குறைந்த பட்சம் 9 வயது.

தகுதி:
அ த க நிலை 5 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; சுயமாக எளிய வாக்கியங்களை எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல். மேலும் தமிழில் அடிப்படை உரையாடல் திறன் பெற்றிருக்க வேண்டும்.

郎ô-7 \ Nilai-7 (Advanced Tamil)

வயது வரம்பு:
குறைந்த பட்சம் 10 வயது.

தகுதி:
அ.த.க நிலை 6 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; சுயமாக எளிய வாக்கியங்களை எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல். மேலும் தமிழில் அடிப்படை உரையாடல் திறன் பெற்றிருக்க வேண்டும்.

郎ô-8 \ Nilai-8 (Advanced Tamil)

வயது வரம்பு:
குறைந்த பட்சம் 10 வயது.

தகுதி:
அ.த.க நிலை 7 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; சுயமாக எளிய வாக்கியங்களை எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல். மேலும் தமிழில் அடிப்படை உரையாடல் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Course Completion:

Exams will be conducted in three trimester mode. Students who scored an aggregate of 70% and above as per below formula considered successfully completed the course. 

15% from 1st trimester

15% from 2nd trimester

20% from 3rd trimester

25% for Attendance

25% for Homework

 

Close Menu