சேர்க்கை படிவம் / Admission Form 2026-27

https://forms.cloud.microsoft/r/PUgVYms4j8

 

அடுத்த கல்வியாண்டு தொடக்கம் / School start date: September 11, 2026

Fee Calculator:

A)வருடாந்திரப் பள்ளிக் கட்டணம்/ ETP Yearly School Fee 

    • $ 225 for new student
    • $ 200 for existing student

B) TAGDV Membership Fee/ உறுப்பினர் கட்டணம் (Per Family):

    • TAGDV உறுப்பினர் கட்டணம்: எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளி டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் (TAGDV) அமைப்பின் ஒரு பகுதியாகும். எனவே, அனைத்து மாணவர்களுக்கும் TAGDV உறுப்பினர் பதிவு கட்டாயமாகும்.
    • TAGDV உறுப்பினர் கட்டணம் குடும்ப அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. எனவே, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தமிழ்ப்பள்ளியில் பயின்றாலும், ஒரே குடும்பத்திற்கு ஒரு முறை மட்டுமே உறுப்பினர் கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
    • Exton Tamil School is part of the Tamil Association of Greater Delaware Valley (TAGDV), and TAGDV membership is mandatory for all students.
    • The membership fee is charged per family, not per student. Therefore, families with multiple children enrolled in the school do not need to pay a separate membership fee for siblings.

TAGDV Membership Category 

Fees/ கட்டணம்  

புது உறுப்பினர் கட்டணம்/ New Membership Fee

$35  per family

தொடரும் உறுப்பினர் கட்டணம் / Existing Membership Renewal Fee

$25  per family

வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் / /Life Membership Fee $250  per family

தற்போதைய வாழ்நாள் உறுப்பினர்/ Existing Life Member

கட்டணம்  இல்லை/No Fee  

 

C) முழுநேர ஆசிரியரின் குடும்பத்திற்கு மாணவர் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும் (ஒரு குடும்பத்திற்கு ஒரு மாணவருக்கு மட்டும் பொருந்தும்). எனவே, காசோலை (Check) வழங்குவதற்கு முன், தள்ளுபடி தொகையை பொருளாளரிடம் ( treasurer.etp@s.tagdv.org) உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

A tuition fee discount will be provided to full-time teachers whose children are enrolled. The discount is applicable to only one student per family. Therefore, before writing a check, please confirm the applicable discount amount with the Treasurer at treasurer.etp@s.tagdv.org.


Modes of Payment

1.     By Check (காசோலை):  [Recommended]

Parents can provide single consolidated check to pay the school fees and membership fees.

காசோலை வழிமுறைகள்/Steps to be followed while filling check:

    • காசோலை “TAGDV-ETP” என்ற பெயரில் செலுத்தப்பட வேண்டும்/Check should be payable to “TAGDV-ETP
    • காசோலையில் மாணவரின் பதிவு எண்  குறிப்பிட வேண்டும்/ Check should have the details about Student Registration ID; New students kindly include Full Name of the student
  • காசோலை கட்டணம் செலுத்தும் வழிகள் (CHECK PAYMENT MODES):
    • We’ll arrange 2 or 3 pre-informed check collection drives. The dates, times, and locations of the drives will be communicated after registration.  

Student Registration ID: New students will receive the student registration ID later.  School/Classes Information: http://extontamilschool.org/in-school-faq/

குறிப்பு: எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளி (ETP) பள்ளிக் கட்டணம் மற்றும் TAGDV உறுப்பினர் கட்டணம் ஆகியவை ஒருமுறை செலுத்தப்பட்ட பிறகு எந்தச் சூழ்நிலையிலும் திருப்பி வழங்கப்படமாட்டாது.
Note: ETP school fees and TAGDV membership fees are non-refundable.

தொடர்புக்கு:

ஏதேனும் கேள்விகளுக்கு ETP மையக் குழுவைத் தொடர்புகொள்ளவும்

தலைமை ஒருங்கிணைப்பாளர்: தனஞ்செயன் மாரிமுத்து
துணை ஒருங்கிணைப்பாளர்: லெனின்பாரதி ஜெகதீசன்
பொருளாளர்: ஸ்ரீதர் பிரபு பூபதி

மின்னஞ்சல்: etpteam@s.tagdv.org

 

Close Menu