வணக்கம்!

 தித்திக்கும் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

           

    TAGDV உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளின் தித்திக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் நடத்தும் ‘தைப்பொங்கல் திருவிழா’ வரும் தை மாதம் 15ஆம் நாள் – ஜனவரி 29 2023 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.  தமிழரின் பண்பாட்டையும் உழைப்பின் மேன்மையையும் உலகுக்கு உணர்த்தும் உன்னத திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடலாம் வாருங்கள்!!!

ஜோடி #1 நடன போட்டிகள் நடக்கவிருப்பது உங்கள் அனனைவருக்கும் தெரிந்ததே! தைப்பொங்கல் திருவிழாவை மேலும் சிறப்பாக்க, 
‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ ஆதவன் அவர்கள் நடத்தும் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது!!!! 

TAGDV Executive Committee is excited to announce the first event of the New Year 2023 –  ‘Thai Pongal Thiruvizha’ on Jan 29 2023 Sunday from 10 AM to 5 PM.VenuePhoenixville Area Middle SchoolAddress1000 Purple Pride Parkway, Phoenixville, PA 19460

Click here to reserve  your tickets online in advance.

TAGDV Member children 14 and under – FREE!!!! (Must reserve in advance)

Event Highlights

ஜோடி # 1 நடனப் போட்டி  (Jodi #1 Couples Dance Contest)Register Here | Rules and Infoதைப்பொங்கல் கோலப் போட்டி (Kolam Contest)Register Here | Rules and Infoபானை ஓவியப் போட்டி (Pot Painting Contest)Register Here | Rules and Info
 
குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி (Fancy Dress Competition for Children)
Register Here | Rules and Info

குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி (Drawing/Painting competition for Children)
Register Here | Rules and Info
 
முளைப்பாரி ஊர்வலம் Bring your Mulaippari pots and arrangements and join in a ceremonial procession to celebrate our auspicious harvest festival celebrations.கலை நிகழ்ச்சிகள்  (Cultural Events)For Cultural event participations: 
 
ETP Students – Please Register : 
Last Date to register for ETP Cultural Program : Jan 17th TuesdayFor TAGDV members not part of any of the TAGDV schools, please reach out to us at programs@tagdv.org if you have any questions or need clarifications and to register your group participations. 
   மேலும் தைப்பொங்கல் திருவிழாவை இன்னும்     சிறப்பாக்க ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சி    புகழ் ஆதவன் அவர்களுடன் பொங்கலோ பொங்கும் நகைச்சுவை நேரம்!!
Close Menu